We are a group of Tamils from different parts of the world who worship and praise our God and Savior Jesus Christ in our own language Tamil. Saint Louis Tamil Fellowship has been blessed for the last 18 years as we continue to serve those who reside in the Saint Louis area.
If you are living or visiting Saint Louis, Missouri, we welcome you to come and worship with us. Experience genuine Christian fellowship and hear from the Word of God. Delicious food will be served after every service. We look forward to seeing and having fellowship with you.
செயின்ட் லூயிஸ் தமிழ் சபை மிசூரி மாகாணத்தில் உள்ள ஒரு பாகுபாடு இல்லாத தமிழ் திருச்சபை ஆகும். உலகின் பல தேசங்களில் இருந்து குடி நம் தாய்மொழியாம் தமிழ் மொழியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை போற்றி துதிக்கின்ற ஒரு குழுமம் நங்கள். கடந்த பதினேழு ஆண்டுகளாக செயின்ட் லூயிசில் உள்ள அன்பர்களோடு பணியாற்றி வருகின்றோம்.
நீங்கள் செயின்ட் லூயிசில் வசித்தாலோ மற்றும் உறவினர்களை சந்திக்க வந்தாலோ உங்களை அன்போடு செயின்ட் லூயிஸ் தமிழ் திருச்சபைக்கு வரவேட்கின்றோம். மெய்யான கிறித்துவ வழிபாட்டையும், பாடல்களையும், கர்த்தரின் வார்த்தையையும் கேட்க வாருங்கள். ஆராதனை முடிந்தபின் இந்திய முறைமையின்படி சுவையான ஆகாரம் வழங்கப்படும். உங்களை சந்திக்க அவளோடு எதிர்பார்க்கின்றோம்.